பியானோ – 4

எனக்கு ஆகப் பிடித்த ராக் குழு Cradle of Filth.  இது பற்றி ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய அருமையான பதிலையும் பதிவு செய்திருந்தேன்.  அந்தக் குழுவின் ஒரு புகழ்பெற்ற பாடல் Nimphetamine அது பியானோவில்

cradle of filth