உயிர்மையின் புத்தாண்டு, பொங்கல் சிறப்புச் சலுகை புத்தக விற்பனை

டிசம்பர் 28 முதல் –ஜனவரி 20வரை

30-40% கழிவில்

அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986

நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18

எழுதுங்கள்: uyirmmai@gmail.com

……………………………………………

புத்தாண்டை புத்தகங்களோடு துவங்கலாம்.

டிசம்பரில் நடந்த இயற்கைப் பேரிடரில் ஏராமளான வாசகர்கள் தங்கள் புத்தக சேமிப்புகளை இழந்திருக்கின்றனர். புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க, புத்தகங்களை இழந்தவர்கள் அவற்றை மறுபடி வாங்க உயிர்மை சிறப்பு சலுகை விலைத் திட்டமொன்றை அறிவிக்கிறது.

திட்டம்-1

ஜனவரி 1 முதல் 20 வரை உயிர்மையில் வாங்கும் எந்த நூலையும் 30% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்.

…………

திட்டம்-2

உயிர்மையில் ஜனவரி 20-க்குள் 5000 ரூபாயை முன்பணமாகச் செலுத்தக்கூடியவர்கள் அந்தத் தொகைக்குரிய புத்தகங்களை ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை எந்த நூலையும் 40% கழிவில் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் உயிர்மையில் இப்போது கிடைக்கும் நூல்கள் மட்டுமல்ல, புத்தகக் கண்காட்சியையொட்டி வெளிவரவிருக்கும் ஏராளமான புதிய நூல்களையும் இந்தச் சிறப்பு சலுகையில் பெற்றுக்கொள்ள அது உதவியாக இருக்கும். முன்பணம் செலுத்தியவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய முழுதொகைக்குரிய புத்தகங்களை பெற்றுக்கொள்ள இயலாவிட்டால் மீதித்தொகையை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அது அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்னர் வழக்கமான தள்ளுபடி விலையில் அவர்கள் விரும்புகிறபோது நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

நூல்களை பணம் செலுத்தி உயிர்மை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

வெளியூரிலிருக்கும் நண்பர்கள் UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் காசோலை/வரைவோலை அனுப்பலாம்.

புத்தகங்களை தபால் அல்லது கூரியரில் அனுப்புவதற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் தபால் செலவு தனி. நூல்களை வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டாலோ மின்னஞ்சல் மூலம் தெரிவித்தாலோ புத்தகங்களின் முழுமையான விலைப்பட்டியல் அனுப்புகிறோம். உயிர்மை இணையதளம் www.uyirmmai.com பதிப்பகப் பிரிவில் சென்றும் நூல்களைத் தேர்வு செய்யலாம். புத்தகங்களைத் தேர்வு செய்த பிறகு அதன் விபரத்தை uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் சிறப்பு சலுகை விலையில் அஞ்சல் கட்டணத்துடன் செலுத்த வேண்டிய தொகை விபரம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

வங்கிக்கணக்கில் செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்திவிட்டு அந்த தகவலை uyirmmai@gmail.comஎன்ற முகவரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.

வங்கிக் கணக்கு விபரம்

Account Name : UYIRMMAI PATHIPPAGAM

Account Type : CC

Accouont No. 064102000001191

Bank : Indian Overseas Bank

Branch : R.K.Nagar, Chennai-28

RTGS / NEFT CODE – IOBA0000641