புத்தக வெளியீட்டு விழா (2)

ஃபெப்ருவரி 27 வெளிவரயிருக்கும் ஒன்பது புத்தகங்களில் மூன்று புத்தகங்கள்.

பழுப்பு நிறப் பக்கங்கள் – பகுதி 1

பழுப்பு நிறப் பக்கங்கள் - 1

 

 

கடைசிப் பக்கங்கள் – ந்யூஸ் சைரனில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.

கடைசிப் பக்கங்கள்

 

எங்கே உன் கடவுள்? – துக்ளக்கில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 அரசியல் கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.

Enge un Kadavul - Thuglak Arasiyal Katturaigal_9789384149543_KZK - W