ஜெயமோகன், எஸ்.ரா. பல்கலைக்கழகத் துணைவேந்தராக வேண்டும்: அடியேன் கோரிக்கை

அரசாங்கத்திடம் என்ன கோரிக்கை வைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.  ஜெயமோகனையும், எஸ். ராமகிருஷ்ணனையும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆக்க வேண்டும் என்று சொன்னேன்.  மனுஷ்ய புத்திரன்?  நம் கோரிக்கை இல்லாமலேயே ஆகி விடுவார்.

பகுதி 1

பகுதி 2