Charu Nivedita – An Installation by N.Srinivasan

புத்தக வெளியீட்டு விழா அரங்கில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் installation பற்றி டாக்டர் ஸ்ரீராம் எழுதியுள்ளார்.

“சாரு, வலது கீழ் மூலையில் ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?” என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், “எடுக்க சொல்லிருங்க,” என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, “ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; Both adds something to the overall texture,” என்றார்.

மேலும் படிக்க: http://sriramintamil.blogspot.in/2016/03/blog-post.html

Stage Backdrop - 22x8