மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி

மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன்.  இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல்.  அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர்.

இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு.  மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும்.  கூட்டம் வரவழைப்பதற்காக இதைச் சொல்லவில்லை.  உண்மையில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.  நண்பர்களை அழைக்கிறேன்…