ஆயா

சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’  சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது.

அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html

– ஸ்ரீராம்