இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்! – தினமலர் கட்டுரை

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ‘சாட்டிங்’கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, ‘வாடி, போடி’ என்று அழைக்க முடியும். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. ‘செய்து காண்பிக்கவா?’ என்றார். ஒரே மணி நேரத்தில், அந்தப் பெண்ணே இவரை, ‘வாடா, போடா’ என்று சொன்னாள்.

இவரும் அதற்கு ஏற்றாற்போல், ‘வாடி, போடி!’ ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை. நண்பருக்கு, 30 வயது இருக்கும்; முகநுாலில் பிரபலமான ஆளும் இல்லை.

மேலும் படிக்க: http://www.dinamalar.com/news_detail.asp?id=1562695