ராஸ லீலா விமர்சனக் கூட்டம் – இன்று மாலை

ராஸ லீலா விமர்சனக் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. இடம்: TAG மையம், ஆழ்வார்பேட்டை. அரங்கில் சாரு நிவேதிதாவின் அனைத்து புத்தகங்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும்.

போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்

ராஸ லீலா விமர்சனக் கூட்டம்