சாரு,
படத்தில் எனக்குப் பிடித்த இரண்டு காட்சிகள்:
அந்தக் கருணைக்கொலை காட்சியை இப்போதுள்ள இயக்குனர்களில் மிஷ்கினால் மட்டுமே எடுக்க முடியும்.
அதேபோல், howsoever explicit, கடைசிக் காட்சியில் வில்லன் பேசும் வசனத்தையும் இப்போதுள்ள இயக்குனர்களில் மிஷ்கினால் மட்டுமே எடுக்க முடியும். (“எத்தனையோ மனிதர்களைக் கொன்றிருக்கிறேன்; மாட்டிக்கொண்டதில்லை. ஒரு நாயைக் கொன்றேன். மாட்டிக்கொண்டேன். இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால், உன் நாயைக் கொன்றதற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.”)
ஸ்ரீராம்