உரையாடல்கள்

algebratheclub.com என்ற அமைப்பில் நடத்தப்படும் உரையாடலில் இது ஒன்று. பாருங்கள். ப. சிதம்பரம், சுப்ரமணியம் சுவாமி, கைலாஷ் கேர், நஸ்ருத்தீன் ஷா போன்றவர்களும் இதில் பேசியிருக்கிறார்கள். அனுராக் காஷ்யப்பின் உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது.

https://www.youtube.com/watch?v=0qvgCLfN2g4