அசோகமித்திரன் : கலையும் வாழ்க்கையும்

வருகின்ற புதன்கிழமை 21-ஆம் தேதி மாலை 6.15 மணி அளவில் லஸ் கார்னரில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் செண்டரில் அசோகமித்திரன் : கலையும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.  சுமார் ஒன்றரை மணி நேரம் பேசலாம் என்று திட்டம்.  அசோகமித்திரன் பற்றி எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.  ஆர்.கே. கன்வென்ஷன் செண்டர் லஸ் கார்னரில் விவேக் அண்ட் கோவுக்கு நேர் எதிரில் மாடியில் உள்ளது.  முடிந்தால் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.