Towards a Third Cinema

Towards a Third Cinema என்ற தலைப்பில் சில லத்தீன் அமெரிக்க இயக்குனர்கள் பற்றி நான் எழுதிய நூல் நாளை வெளிவர உள்ளது.  வெளியீட்டு விழா எல்லாம் இல்லை.  நாளை நடக்கும் நவீன விருட்சம் நடத்தும் இலக்கிய விழாவில் அந்நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.  அவ்வளவுதான்.  இந்த நூலில் விசேஷம் என்னவென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பற்றிய மதிப்புரைகள் ஆங்கிலத்திலேயே இல்லை.  ஏதோ ஒன்றிரண்டு படங்கள் பற்றி ஒன்றிரண்டு கட்டுரைகள் உள்ளன.  இதுவரை சர்வதேசத் தளத்தில் பேசப்படாத மிக முக்கியமான படங்கள் அவை.

TOWARDS A THIRD CINEMA - 1 C (2)

விலை ரூபாய் 200.  புத்தகத்தைத் தபாலில் பெற பணம் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் வங்கிக் கணக்கு விபரம்:

Account Holder: Zero Degree Publishing

Bank: ICICI

Branch: C.P. Ramasamy Road, Alwarpet

Account Number: 602805020541

IFSC code : ICIC0006028

Phone number: 98400 65000

mail: zerodegreepublishing@gmail.com

website: www.zerodegreepublishing.com