Skip to content

ஃப்ரான்ஸின் தென்பகுதியில் தோர்தோன்யே (Dordogne) என்று ஒரு கிராமம் உள்ளது. பூலோக சொர்க்கம். அந்த சொர்க்கத்தில் மேலும் அற்புதம் செய்திருக்கிறார் வியத்நாமிய ஜென் குரு Thich Nhat Hanh. அங்கே யார் வேண்டுமானாலும் ஒரு வாரம் போய் தங்கலாம் (Retreat). திச் நாட் ஹானின் இணைய தளம்:
https://plumvillage.org/