நிலவு தேயாத தேசம் : தள்ளுபடி விலையில்…

இன்று தினமலரில் நிலவு தேயாத தேசம் நூலுக்கு ஒரு மதிப்புரை வந்துள்ளது. நிலவு தேயாத தேசம் இப்போது 20 சதவிகித கழிவுடன் 480 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒரிஜினல் விலை 600 ரூ. உடனே முந்துங்கள்.  please contact:

https://tinyurl.com/nilavu

FB_IMG_1529819678312