பொண்டாட்டி

பொண்டாட்டி

அராத்துவின் பொண்டாட்டி நாவல் வெளியீட்டை கொண்டாடும் விதமாக சைக்கிள் மூலம் ஏற்காடு பயணிக்கும் Sujai Gangatharan & Palanivel Maruthi திட்ட விபரம்…

ஞாயிறு – 30.12.2018

காலை 4 மணி – அறந்தாங்கியில் இருந்து புறப்படுகிறோம்.
காலை 5.30 – 6 மணி – புதுக்கோட்டை (பேருந்து நிலையம்)
காலை 7 மணி – கீரனூர் பைபாஸ்
காலை 9-10 மணி – திருச்சி ( TVS டோல்கேட்)
நண்பகல் 12.30 – 1.30 – முசிறி
மாலை 5 மணி – நாமக்கல் (பஸ் ஸ்டாண்ட்)
இரவு 8-9 – சேலம்

திங்கள் – 31.12.2018

காலை 7 மணி – சேலத்தில் இருந்து புறப்படுகிறோம்
நண்பகல் 12 – 1 மணி – ஏற்காடு

எங்களை வழியில் சந்திக்கும் நண்பர்களின் வாழ்த்துக்கள் எழுத்தாளர் Araathuவிடம் நேரடியாக தெரிவிக்கப்படும். மேலும் எங்களுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றும் நண்பர்களுக்கு அராத்துவின் பொண்டாட்டி நாவல் அவரின் ஆட்டோகிராஃப் உடன் பரிசாக வழங்கப்படும். வழியில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் 9626005345 அல்லது 9865047710 என்கிற மொபைல் நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.

எங்கள் பயணத்திற்கு சமவெளியில் 15-20 Km/hr எனவும் மலைப்பகுதியில் 6-8 Km/hr என்கிற விதத்தில் இருக்கும் என்ற உத்தேசத்தில் திட்டமிட்டுள்ளோம். திட்டத்தில் மாற்றம் இருப்பின் பின்னர் அறிவிக்கப்படும்.

‘பொண்டாட்டி’ வெற்றியடையவும் எங்கள் பயணம் சிறக்கவும் நண்பர்கள் உங்களின் வாழ்த்துக்கள் வரவேற்கப்படுகின்றன…