01.01.2019 – செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். …
(மூன்றாம் மாடியில் பயிற்சி நடைபெறும்)
நன்கொடை 1000 /- ரூபாய் (ஆயிரம் ரூபாய் என்பது கட்டாயம் கிடையாது. ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடையாக தரலாம், கொடுக்க இயலாதவர்கள் ஆயிரத்திற்கு குறைவாகவும் கொடுக்கலாம்)
முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405
மதிய உணவு வழங்கப்படும்
காலை 10 மணிக்கு:
நடிப்பு பயிற்சி:
பயிற்சி அளிப்பவர்: நடிகர் மற்றும் தியோட்டர் ஆர்ட்டிஸ்ட் ஜெயராவ் ( தியோட்டர் லேப் உரிமையாளர்)
இப்பயிற்சி 10 மணிக்கு தொடங்குகிறது, நடைமுறை பயிற்சியின்(Practical session) அடிப்படையில் இப்பயிற்சி நடக்கவிருக்கிறது.
மதியம் 2 மணிமுதல் 5 மணி வரை:
திரைக்கதை பயிற்சி
எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்: சுபா
(அயன், கோ, ஐ, கவண், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.)
மாலை 5 மணி முதல் 7 மணி வரை :
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பர்ஃபி மற்றும் ராம்லீலா படங்களின் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர்.தமிழில் வேட்டையாடு விளையாடு, அந்நியன் தசாவதாரம் என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான மணிரத்தனத்தின் காற்று வெளியிட படத்திற்கும் ரவிவர்மன் ஒளிப்பதிவாளர்
இந்த மூன்று பயிற்சிகளும் சேர்த்து சென்னை சுயாதீன திரைப்பட விழாவிற்காக 1000 ரூபாய் நிதி திரட்டுதலுக்காக வசூலிக்கப்படுகிறது.
முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405
– தமிழ் ஸ்டுடியோ அருண்