திருப்பூர் புத்தக விழா

2018-இல் வெளிவந்த என் புத்தகங்கள்:

1. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – நாவல்
2. ஒளியின் பெருஞ்சலனம் – சினிமா கட்டுரைகள்
3. நேநோ – சிறுகதைத் தொகுதி
4. மெதூஸாவின் மதுக்கோப்பை
4. நாடோடியின் நாட்குறிப்புகள்
5. ஸீரோ டிகிரி
6. அறம் பொருள் இன்பம்
7. மலாவி என்றொரு தேசம்
8. கெட்ட வார்த்தை
9. நிலவு தேயாத தேசம்’
10. மனம் கொத்திப் பறவை
11. தீராக் காதலி
12. மழையா பெய்கிறது?
13. கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்
14. இச்சைகளின் இருள்வெளி
15. கனவுகளின் நடனம்
16. தாந்தேயின் சிறுத்தை

17. அதிகாரம் அமைதி சுதந்திரம்

18. திசையறியும் பறவைகள்
19. பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் ஒன்று
20. பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் இரண்டு
21. பழுப்பு நிறப் பக்கங்கள் – பாகம் மூன்று
22. Marginal Man
23. Towards a Third Cinema
24. To Byzantium
25. Unfaithfully Yours

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தற்போது திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழாவில் லியோ புக்ஸ் ஸ்டாலில் கிடைக்கும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்ட நூல்கள். திருப்பூர் நண்பர்கள் வாங்கிக் கொள்ளலாம். மேல் அதிகத் தகவல் தேவையென்றால் எழுதவும்.
charu.nivedita.india@gmail.com அல்லது ஸீரோ டிகிரி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 98400 65000