கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள் – ந. முருகேச பாண்டியன்

இந்த மாத விகடன் தடம் இதழில் சாருவின் சிறுகதைகள் குறித்து ‘கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்’ என்ற தலைப்பில் ந. முருகேச பாண்டியனின் கட்டுரை  வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும்.

– ஸ்ரீராம்

https://www.vikatan.com/thadam/2019-feb-01/exclusive-articles/147978-postmodern-transgressive-writer-charu-nivedita.html