என் புத்தகங்கள்

பல ஆண்டுகளாக என் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று ஒரு புகார் இருந்துகொண்டே இருந்தது.  நானும் அவ்வப்போது பதிப்பாளர்கள் மீது கொஞ்சம் மனத்தாங்கலில் இருப்பேன்.  ஆனால் மளிகைக்கடை, சாப்பாட்டுக் கடை வாசலில் வைத்து விற்றால் கூட இரநூறு பிரதிதான் கணக்கு என்று தெள்ளத் தெளிவாக சொல்கிறது தமிழ் சமூகம்.  நானும் வாங்கினா வாங்குங்க இல்லாட்டிப் போங்க என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.  ஆனால் புத்தக விழாக்களில் வாங்குகிறார்கள்.  தினமும் இருநூறு புத்தகங்களில் கையெழுத்துப் போட்டேன்.  அது ஒரு நல்ல அறிகுறி.  இப்போது என்னுடைய புத்தகங்களை ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து குரியரில் பெற இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1. கெட்ட வார்த்தை                           https://tinyurl.com/y4rk3dmo
2. ஸீரோ டிகிரி (நாவல்)                              https://tinyurl.com/y4qyr2lw
3. நேநோ (சிறுகதைத் தொகுதி)                                        https://tinyurl.com/y4pzf9cu 
4. அதிகாரம் அமைதி சுதந்திரம் (அரசியல் கட்டுரைகள்)  https://tinyurl.com/y37mcurc
5. தேகம் (நாவல்)                                        https://tinyurl.com/yyougjrs
6. மலாவி என்றொரு தேசம்                                       https://tinyurl.com/y5qv7gn5
7. பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 1        https://tinyurl.com/yy6qqro3  
8. அறம் பொருள் இன்பம்                       https://tinyurl.com/yyqbcoy6
9. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்                           https://tinyurl.com/y4zu34e8 
10. ஒளியின் பெருஞ்சலனம் (உலக சினிமா பற்றிய கட்டுரைகள்)               https://tinyurl.com/oliyin
11.  தீராக் காதலி                           https://tinyurl.com/y32ja3tf
12.  ரெண்டாம் ஆட்டம் (நாடகம்)                           https://tinyurl.com/y3cb4w3g
13 .  நிலவு தேயாத தேசம் (துருக்கி பயணக் கட்டுரை)            https://tinyurl.com/y5by7vsu
14.  நாடோடியின் நாட்குறிப்புகள்               https://tinyurl.com/nadodi
15 .  பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று                   https://tinyurl.com/y48fuhgn
16.  இச்சைகளின் இருள்வெளி                    https://tinyurl.com/y6sadql9
17.  மனம் கொத்திப் பறவை               https://tinyurl.com/y3nw3jkd