இரண்டு கிழவர்கள்

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,
தற்போது டால்ஸ்டாயின் பல்வேறு சிறுகதைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறேன். தாங்கள் டால்ஸ்டாயின் இரண்டு கிழவர்கள் கதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவரவே அதைத் தமிழாக்கம் செய்து அமேசானில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.
https://www.amazon.in/dp/B07W3Q9K39/
அன்புடன்,கேசவமணி