இயக்குநர் மிஷ்கின் நடத்தும் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை

தமிழ் ஸ்டுடியோ அருணின் பதிவு:

இயக்குநர் மிஷ்கின் நடத்தும் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை – முற்றிலும் மாறுபட்ட முயற்சி

24-08-2019, 25-08-2019 சனி மற்றும் ஞாயிறு, முழு நாள் நிகழ்வு

இடம்: சென்னை

கட்டணம்: 10,000 (இரண்டு நாட்களும் மதிய உணவு உட்பட)

ஒரு நாள் தியரியாகவும் இன்னொரு நாள் ப்ராக்டிக்கலாகவும் வகுப்பு நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் புது மாதிரியான ஒரு பயிற்சியை வடிவமைத்து தமிழ் ஸ்டுடியோவிற்காக நடத்திக்கொடுக்க இருக்கிறார். இதுவரை நடந்த அனைத்து பயிற்சிகளிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த பயிற்சி உங்கள் சினிமா தேடலின் அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்லும். உடனே முன்பதிவு செய்யுங்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. 

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405