Marat/Sade

U.S.இல் வசிக்கும் நண்பர்களுக்கு: The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade என்ற தலைப்பில் ஒரு நாடகம் உள்ளது. இந்த நாடகத்தை யு.எஸ்.ஸில் பலமுறை அரங்கேற்றி உள்ளனர். அந்த நாடகம் அப்படியே படம் பிடிக்கப்பட்டு டிவிடியாகவும் கிடைக்கிறது. அந்த டிவிடியை யாரேனும் வாங்கி அனுப்ப இயலுமா? நீண்ட தலைப்பாக இருப்பதால் இந்த நாடகம் Mara/Sade என்று சுருக்கமாகவும் அழைக்கப்படுகிறது.

2. உலகப் புகழ் பெற்ற இயக்குனர் பீட்டர் ப்ரூக் – மஹாபாரதம் இயக்கியவர் – இந்த Marat/Sade நாடகத்தைத் திரைப்படமாக ஆக்கியிருக்கிறார். அந்தத் திரைப்படம் எங்கே கிடைக்கும் என்று யாரேனும் சொல்ல முடியுமா?

charu.nivedita.india@gmail.com