ஒரு உதவி

யு.எஸ்.ஸிலிருந்து சில நூல்களை சென்னைக்கு எடுத்து வர வேண்டும். வெய்ட் அதிகம் இருக்காது. மொத்தமே ரெண்டு கிலோதான் இருக்கும். சென்னை வந்ததும் ஃபோன் செய்தால் நண்பர்களை அனுப்பி வாங்கிக் கொள்வேன். அல்லது, கொரியர் செய்து விடலாம். யு.எஸ்.ஸிலிருந்து யாரும் இங்கே வருகிறீர்களா? எழுதவும்.

charu.nivedita.india@gmail.com