பூச்சி 73

நேற்று child prodigy என்று சொல்லக் கூடிய ஒரு சிறுவன் பாடிய மிகப் புகழ் பெற்ற டும்ரி பாடலை வித்யா சுபாஷ் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பாடலை நான் தில்லியில் இருந்த போது பல லெஜண்டரி பாடகர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.  Naina Morey Aaja Balam Paradesi என்ற மிகக் கடினமான அந்த டும்ரி பாடலை Aryya Banik என்ற அந்தச் சிறுவன் பாடியது நம்ப முடியாமல் இருந்தது.  முன் ஜென்ம ஓட்டத்துக்கு அது ஒரு சான்று போல் தோன்றியது.     

Child prodigy

Posted by Mukesh Shelat on Friday, 15 May 2020

படே குலாம் அலி கான் தான் அந்தப் பாடலை முதன்முதலில் பாடினார்.  குலாம் அலி பாடியதன் இணைப்பு கீழே வருவது:

நவீன முறையில் கோக் ஸ்டுடியோவில் பாடியது:

அப்போதுதான் எதேச்சையாக அல்லாஹு அக்பர் என்ற பின்வரும் பாடலை முதல் முறையாகக் கேட்க நேர்ந்தது.  சமீப காலத்தில் இவ்வளவு தீவிரமான பாடலைக் கேட்டதில்லை என்று தோன்றியது.  Shafqat Amanat Ali Khan மற்றும் Ahmed Jehanzeb பாடியது.  இதில் ஏஜே என்று அழைக்கப்படும் அஹ்மத் ஜெஹன்ஸெப் கராச்சியைச் சேர்ந்தவர்.  எட்டு வயதிலேயே பாட ஆரம்பித்தவர்.  ஷஃப்கத் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அந்த அளவுக்குப் புகழ் பெற்ற பாகிஸ்தானி ராக் பாடகர்.  இருவருமே சூஃபி இசையிலும் தேர்ந்தவர்கள். 

இந்தப் பாடலின் லிங்கை வித்யாவுக்கு அனுப்பிய போது பின்வரும் செய்தியை அனுப்பினார்:

இந்தப் பாடலின் பொருளை சிறிதளவுதான் புரிந்து கொள்ள முடிந்தது.  ஆனால் கண்களை மூடிக் கேட்ட போது பின்வரும் சுலோகத்தைத்தான் என் மனதில் உணர்ந்தேன்: 

ॐ पूर्णमदः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते |

पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ||

ஓம் பூர்ணம் மந்திரம் என்பது இதன் பெயர்.  ப்ரஹதாரண்யக உபநிஷதத்தின் துவக்கத்தில் வரும் பூர்ண மந்திரம்.

ஓம் பூர்ணமிதா பூர்ணமிதம் பூர்ணத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவாஷிஸ்யதே

பூர்ணமதா – அது முழுமையானது.

பூர்ணமிதம் – இது முழுமையானது.

பூர்ணத் பூர்ணம் உதச்யதே – முழுமையிலிருந்து முழுமை உண்டாயிற்று.

பூர்ணஸ்ய பூர்ணமாதாய – முழுமையிலிருந்து முழுமை எடுக்கப்பட்டபோதும்

பூர்ணமேவ வஷிஸ்யதே – அங்கே எஞ்சியிருப்பது முழுமையே.  

முழுமையிலிருந்து முழுமை உருவானது.  முழுமையிலிருந்து முழுமை உருவான பிறகும் முழுமை முழுமையாகவே இருக்கிறது.  ஒரு கிடங்கிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்கும்போது அதன் உள்ளீடு குறைகிறது.  ஆனால் பூரணத்திலிருந்து பிரபஞ்சம் என்ற இன்னொரு பூரணம் உருவாகும் போது பூரணம் குறைவு படுவதில்லை.  அது பூரணமாகவே இருக்கிறது.  இந்த தர்க்கத்தை ஏன் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையெனில் நாம் வாழும் அனைத்துமே finite என்ற வரையறை செய்யப்பட்ட உலகில் இருக்கிறது.  ஆனால் infiniteக்குள் நுழைந்து விட்டால் அதன் தர்க்கங்கள் finite உலகின் தர்க்க எல்லைகளை மீறியதாக இருக்கிறது.  அங்கே cause and effect என்ற தர்க்கம் நடக்கவில்லை.  ஒன்று ஒன்றிலிருந்து உருவாகி ஒன்று ஒன்றாகவே இருக்கிறது.  நீங்கள் இந்தப் பூர்ண மந்திரத்தைப் படித்து விட்டு அல்லாஹு அக்பர் என்ற சூஃபி பாடலையும் கேளுங்கள்.  பூர்ண மந்திரம் இறை சக்தியின் தத்துவத்தை உணர்வது.  சூஃபி பாடல் ஆத்ம சமர்ப்பணம்.  இறை சக்தியுடன் ஒன்றுதல்.  இது பற்றி எனக்கு எழுதுங்கள்.  பாடலைக் கேட்கும்போதே பாடல் வரிகளைத் தொடர்ந்து பாருங்கள்.  


Ya kareem o ya ghaffaar o raheem o ‘azeem o sari‘ ur-raza,

Us pe hi raazi rahoon jo kiya tu ne mujh ko ‘ata,

Yeh jo nadaamat ki maala hai mere gale men parhi

Tasbeeh is ko bana de ilaahi -x3,

Allaahumma inni as’aluka birahmatika

Ya z’ul-jalaal,

Apne kiye pih jhukaaye hoon sar,

dil mein ranj-o malaal,

Tu jo sune nah sunaungga kisko yeh fariyaad main,

Tu hi sami‘ ul-baseer ul-mujeeb -x3,

Rabbe azaan-e bilaali bhi tu

Arham bhi tu aur jalaali bhi tu

Kun fayakun ka bhi khaaliq hai tu

Tu rabb-e Mustafa

Allaahu akbar.

Tu rabbe murtaza

Allaahu akbar

Rabbe siraat-I mustaqeem

Allaahu akbar.

Tu rabbe kaa‘bah

Allaahu akbar.

Nooh ki kashti ko dekhta hoon

Hauze nadaamat men dooba hua hoon.

Ya raheem

Kar de tu mujh ko qurbat ‘ata

Ya kareem

Dar-guzar kar de meri khata -x2.

Darya-e aatish men ham

bas yoonhi jal jaayenge

‘Gar tu sahaara bane

ya rabb sambhal jaayenge.

Tu hi to wuh raushani hai kih

jis se main ghaafil huwa

Jaane anjaane gunaahon se

kuch bhi nah haasil huwa.

Ho teri nazr-e karam to

yeh mushkil bhi tal jaayegi,

Tu hi lateef ul-khabeer ul-haleem -x2,

Rabb-e deewaar-I z’ul-qarnain tu

Rabb-e mai‘raaj-I kaunain tu

Rabb-e ismaa‘eel o zam-zam bhi tu.

Tu rabb-e ibraaheem, Allaahu akbar

Tu rabb-e jibraaeel, Allaahu akbar,

Rabb-e malaaika, Allaahu akbar

Tu rabb-I kausar, Allaahu akbar.

Apne ghulaamon ki de ghulaami

Ya mutakabbir ya mughni ya mughni.


Roz-e hashr ka andaazah naheen

Bakhshish ka saamaan laaya naheen

Hai meri iltija, karde qurbat ‘ata

Karde rehm-o-karam,

miskeen hai tere dar pih khada.

Mere iraade jo toote to

mujhko pata yeh chala

Teri hukoomat men hoga wahi

bas jo tu ne kaha.

Apne habeeb ke sadqe sun le meri yeh dua

Tu hi muqeet ul-haseeb ul-jaleel -x2,

Rabbe zarb-I haidar o hamzah bhi tu

Rabbe ‘asa-I moosa bhi tu

Tu rabaru bhi aur hai kubaku.

Tu rabb-e ‘eesa, Allaahu akbar

Tu rabb-e maryam, Allaahu akbar

Rabb-e sahaabah, Allaahu akbar

Tu rabb-e panj-tan, Allaahu akbar

Nooh ki kashti ko dekhta hoon

Hauz-e nadaamat men ḍooba hua hoon.

Ya raheem, Ya kareem -x2.

Kar de tu mujh ko qurbat ‘ata

Ya kareem

Dar-guzar kar de meri khata

Ya raheem

Rahmat ka teri talab-gaar hoon

Ya kareem

Bandah main tera gunaah-gaar hoon

Kar de tu mujh ko qurbat ‘ata

Dar-guzar kar de meri khata.


Rahmat ka teri talab-gaar hoon

Bandah main tera gunaah-gaar hoon

Kar de tu mujh ko qurbat ‘ata

Dar-guzar kar de meri khata

Rahmat ka teri talab-gaar hoon

Bandah main tera gunaah-gaar hoon.

***


O most generous one, o greatly forgiving one, o most merciful one,

O most mighty one, o you whose favour is quickly achieved.

This rosary of repentance that lies around my neck.

Please turn this into a means of heartfelt prayer

and praise of your perfection.

O god, I ask you by your divine mercy

O majestic one.

My head is bowed in regret and shame at my actions,

and my heart is grief-stricken.

If you don’t hear my plea, who else would I appeal to?

You are the all-hearing and all-seeing answerer of prayers.

You are the lord of bilal’s call to prayer

You are compassionate and you are also formidable

And you are the one who commands the universe to ‘be’, and it is

You are the lord of Muhammad Mustafa

God is great.

You are the lord of Ali murtaza

God is great

The lord of the straight path

God is great.

I see the ark of Noah

I drown in the sea of repentance.

O merciful one

Please grant me closeness to yourself

O generous one

Please disregard my misdeed.

O merciful one

I am a seeker of your divine mercy

O generous one

I am your flawed and sinful slave.

We are fated to burn in the river of fire

But if you become our support, we can be saved.

You are the light that I became blind to

By committing witting and unwitting sins,

I gained nothing.

If you cast your merciful gaze towards me, this difficulty too shall pass

You are the benevolent, the knower of unspoken prayers, the clement.

You are the lord of Zulqarnain’s wall

You are the lord of the prophet’s night journey

You are the lord of Ishmael and of hagar’s well.

You are the lord of Abraham, God is great

You are the lord of Gabriel, God is great

The lord of the angels, God is great

The lord of the fountain of kausar, God is great.

Make us the humble servants of your true slaves

O supremely great one, o fulfiller of needs.

I haven’t the capacity to picture the day of resurrection

My deeds are not the kind to win your favour and mercy

I plea that you grant me closeness to yourself

Have mercy on this miserable beggar standing at your door.

When all my grand schemes fell apart,

I came to the realization

That you alone determine what happens in your kingdom.

For the sake of your beloved muhammad,

please hear this humble prayer of mine

You are the nourisher, the reckoner, the resplendent.

You are the lord of ali and hamza’s masterful strikes

You are the lord of moses’s staff

You are present wherever we may turn.

You are the lord of Jesus, God is great

You are the lord of Mary, God is great

The lord of the prophet’s companions, God is great

You are the lord of the five holy persons, God is great.

I see the ark of Noah I drown in the sea of repentance.

O merciful one, O generous one.

Please grant me closeness to yourself

O generous one

Please disregard my misdeed

O merciful one

I am a seeker of your divine mercy

O generous one

I am your flawed and sinful slave

Please grant me closeness to yourself

Please disregard my misdeed.