ஜனவரி 4 விழாவுக்கு அழைக்கிறார், அராத்து…

நண்பர்களே, விழாவிற்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ். ஏன் இந்த விழாவை நடத்த வேண்டும்? ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் இவ்வளவு அவதூறு, வசவுகளை வாங்க வேண்டும்? நகரத்தில் 1008 சினிமா விழாக்கள், அரசியல் விழாக்கள் நடக்கின்றன.  ஐந்து நட்சத்திர விடுதியில் தினமும் பல்வேறு பார்ட்டிகள் நடக்கின்றன. அதிகாரம் குவிந்திருக்கும் ஆளின் பேத்தி வயதுக்கு வந்ததற்கு பரிசுப் பொருட்கள் கொடுக்க ஒரு மைல் தூரம் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் வரிசையில் நின்று விழா கொண்டாடுகின்றனர். … Read more

தலைமுறைகள் : உயிர்மையில்

பாலு மகேந்திராவின் தலைமுறைகள் பற்றிய என் மதிப்புரை ”தமிழ் சினிமாவின் புதிய மொழி” என்ற தலைப்பில்  ஜனவரி உயிர்மை இதழில் வெளியாகி உள்ளது.    பார்க்கவும். நாளை நண்பகல் அளவில் உங்களுக்கு மற்றும் ஒரு இனிய அதிர்ச்சி செய்தியைச் சொல்கிறேன்.  காத்திருக்கவும்.

வலி, வேதனை, கொண்டாட்டம்…

சாரு அராத்துவைப் ப்ரமோட் செய்வதைப் பார்க்கையில்,  முன்பு கலைஞர் ஸ்டாலினைப் ப்ரமோட் செய்ததில்  தவறு இல்லையோ என்று தோன்றுகிறது.  வைகோவாக அராத்து மாறுவார் என்று அனுமானம் செய்து இருந்தேன் . ஆனால் வி மு வைகோ வாகி விட்டார்.   கனிமொழி, அழகிரி வகையறாக்களுக்கு செல்வகுமார், கணேசன் அன்பு ஆகியோர் இருக்கிறார்கள்.   கலைஞர் பட்ட வலி, வேதனை இப்போது சாருவும் உணர்வார் என்று நினைக்கிறேன். மேலே கண்டுள்ள வரிகள் ராம்ஜி யாஹூ தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தது.  இது … Read more