நாட்டு நடப்பு (2)
இந்த நண்பரின் எழுத்தை நம்மால் எந்தக் காலத்திலும் ரசிக்கவே முடியாது என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களில் முதல் இடம் ஆர். அபிலாஷுக்குத்தான். விநாயக முருகனுக்கு இரண்டாம் இடமே. ஆனால் அந்தப் பாவி மனுஷன் அபிலாஷ் என் நம்பிக்கையை ஐந்தே நிமிடத்தில் உடைத்து எறிந்து விட்டார். அவருடைய மிக நெகிழ்ச்சியான கட்டுரை ஒன்றைப் படித்த போது இப்படியும் எழுதக் கூடியவரா இவர், அல்லது ஆங்கிலத்தில் எழுதி யாரோ ஒருவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று சந்தேகப்பட்டு கட்டுரையின் கீழே ரொம்பத் … Read more