பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா
பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா எப்போது என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் எழுதியிருந்தாலும் இன்னொரு முறை எழுதுகிறேன். மரியோ பர்கஸ் யோசாவுக்கு நோபல் பரிசு கிடைத்த போது சுமார் நூறு பேர் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். அது நடந்தது 2010-இல். காரணம், நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக யோசா பற்றி எழுதி வருகிறேன். சமீபத்தில் விக்தோர் ஹாரா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவரைப் பற்றி … Read more