நிர்வாணமாக அந்த பேச்சிலர்ஸ் லாட்ஜில்…
ஸீரோ டிகிரி வந்த புதிது. அப்படி ஒரு எழுத்து முறை 2000 ஆண்டுத் தமிழுக்குப் புதிது. யாருடைய கற்பனைக்கும் எட்டாதது. அப்படி ஒரு புரட்சியை இப்போது என்னால் கூட கற்பனை செய்ய முடியாது; எழுத முடியாது. அந்த நாவல் வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது அன்பு மிகக் கொண்ட நண்பர் சிலர் தான் தான் அந்த நாவலை எழுதிக் கொடுத்ததாக பத்திரிகைகளில் பேட்டி அளித்தார்கள். சுமார் ஆறு பேர் அப்படிச் சொன்னார்கள். அது பற்றி என்னைக் … Read more