நிறப்பிரிகை, படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளின் காலம்
இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பாடத்திட்டம் கொடுக்கலாமா என்று நினைக்கிறேன். தமிழில் படிக்க வேண்டியவற்றை பழுப்பு நிறப் பக்கங்களிலெ Mario Vargas Llosa-வின் எல்லா நாவல்களும். முடியாவிட்டால் ஐந்து நாவல்கள். The Time of the Hero The War of the End of the World The Green House The Feast of the Goat Nikos Kazantzakis-இன் Zorba the Greek Report to Greco Roberto Bolano- Last Evenings On … Read more