மேற்கு ஐரோப்பாவிலும் விஷம்
சுவிட்ஸர்லாந்து என்பது எப்பேர்ப்பட்ட சொர்க்க பூமி! அங்கே இருந்து கொண்டு ஒருவரை – அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமாரை பற நாயே என்று முகநூலில் திட்டுகிறார் என்றால் சுவிட்ஸர்லாந்தையும் இம்மாதிரி ஆசாமிகள் எந்த அளவுக்கு விஷமாக்குகிறார்கள் என்று பாருங்கள். ஒருவரை அகதியாக ஏற்றுக் கொண்டு அவருக்கு இந்தியா போன்ற நாடுகளில் கனவு கூட காண முடியாத அளவுக்கு, இங்கே வாழும் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை விடப் பல மடங்கு சிறந்த வாழ்க்கையை நல்கும் … Read more