தமிழின் palimpsest வரலாறு
தமிழ்ச் சமூகத்தை philistine சமூகம் என்று பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன். தமிழ்ச் சமூகமே ஒட்டு மொத்தமாக சராசரிகளின், பாமரர்களின் உலகமாக மாறி விட்டது. சென்ற மாதம் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றிருந்தேன். ஆயிரம் பேர் குழுமியிருந்தனர். ஒரு விஞ்ஞானி பேசினார். ”அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் ரஷ்யர்களும் செய்ய முடியாத விண்வெளிச் சாதனையை நாம் நிகழ்த்தி விட்டோம்.” மங்கள்யான் பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி. அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரம் பேரும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கோஷம் எழுப்பினார்கள். இப்படிப்பட்ட வெட்டிப் … Read more