யூதர்களும் ஆரியர்களும் : பெரியார் : முகநூலில் அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்
முகநூலைப் பீராய்ந்து கொண்டிருந்த போது அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜனின் பின்வரும் பதிவைக் காண நேர்ந்தது. இதை ஏன் இங்கே பகிர்கிறேன் என்றால், பெரியார் பற்றிய பல குறிப்புகள் ‘புதிய எக்ஸைல்’ நாவலில் வருகின்றன. அது ஒரு நாவல் என்பதால் அப்படி அப்படியே நதிப் போக்கில் போய்க் கொண்டிருக்கும். அனந்த கிருஷ்ணன் கொடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரைப் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள். பெரியார் மீது புதிய எக்ஸைலில் நான் வைத்திருக்கும் கடும் விமர்சனம் உங்களுக்குப் புரிய வரும். இனி வருவது அனந்த … Read more