கண்ணதாசன் விருது – சாரு ஏற்புரை
நன்றி: ஸ்ருதி டிவி
நன்றி: ஸ்ருதி டிவி
அமெரிக்கர்களுக்கு பெரூவில் வீஸா தேவையில்லை. ப்ரஸீலில் தேவை. இந்திய அரசியல்வாதிகளின் திறமையின்மைக்கு ஒரு உதாரணம். அண்டோரா, ஆஸ்த்ரேலியா, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், ப்ரூனே, சீலே, செக், டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், ஹங்கெரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லீஷ்டென்ஸ்டைன் (இந்த நாடு ஜெர்மனியின் கீழ்க் கோடியில் சுவிஸ்ஸுக்கும் ஆஸ்திரியாவுக்கும் பக்கத்தில் உள்ளது; ஒரு சிறிய ஊர் இது; ஆனால் தனி நாடு. 38,000 பேர்தான் மொத்த மக்கள் தொகையும்), லித்துவானியா, லக்ஸம்பர்க், மால்ட்டா, … Read more
ஒழுங்கின்மையின் வெறியாட்டம்: https://tinyurl.com/ozhungimayin *** கடவுளும் சைத்தானும்: https://tinyurl.com/kadavulum *** அஸாதி அஸாதி அஸாதி: https://tinyurl.com/y57ua7f7 *** மூடுபனிச் சாலை: https://tinyurl.com/yxlcyttl *** கனவுகளின் மொழிபெயர்பாளன்: https://tinyurl.com/kanavugalinmozhi
Notes from Madras, ArtReview Asia Spring 2019 https://artreview.com/opinion/ara_spring_2019_opinion_charu_nivedita_notes_from_madras/
இப்போதைய பாராளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக இருக்கப் போவது எது என்று அர்னாப் கோஸ்வாமி தலைமையில் விவாதம். கமல்ஹாசன் மற்றும் ஸ்மிருதி இரானி. இதற்கு முந்தைய தேர்தலில் மையப் பொருளாக இருந்தது எது என்பதைப் பார்த்தால் இப்போதைய தேர்தலின் விவாதப் பொருளைப் புரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் ஊழலும் விலைவாசி உயர்வுமே பிரச்சினையாக இருந்தது. ஊழலுக்கு எதிராகவே மக்கள் அலையாகத் திரண்டு மோடிக்கு வாக்களித்தனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்சியில் காங்கிரஸ் அளவுக்கு (2 ஜி) … Read more