படித்ததில் பிடித்தது…
அமெரிக்காவில் இருக்க முடியவில்லை என்று இந்தியாவுக்குத் திரும்பி வரும் நண்பர்களை நான் எப்போதுமே வியப்புடன் பார்ப்பது வழக்கம். இந்தியா மனிதர்கள் வாழ முடியாத ஒரு இடமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்கு எல்லோரும் எப்போதும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஒவ்வொரு பிரஜையும் இந்த இழிநிலைக்குக் காரணம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நாம் வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் தருணத்தில் நம் பின்னாலிருந்து தொடர்ந்து ஹார்ன் அடிப்பவனும் … Read more