இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஒரு கடிதம்…
அன்பு நண்பர் வெற்றிமாறனுக்கு, நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி உயிர்மையிலும் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால இலக்கியவாதிகளுடன் நட்பும், சமகால இலக்கியப் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். … Read more