குடும்பம், தனிச் சொத்து, அரசு
பேரன் பிறந்திருக்கும் சேதியை முகநூலில் அறிவித்திருந்ததற்கு 1200 பேர் விருப்பக் குறி இட்டிருக்கிறார்கள். அது இந்த சமூகத்தைப் பற்றிய என் புரிதலுக்கு உதவியது. இந்த 1200 பேரில் பெரும்பாலானவர்கள் என் எழுத்தைப் படிக்காதவர்கள் என்றோ, அல்லது, படித்தும் அதிலிருந்து எதையுமே புரிந்து கொள்ளாதவர்கள் என்றோதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஒரு உயிர் இந்த பூமியில் தங்குவதற்காக வந்திருப்பது ஒரு கொண்டாட்டத்துக்கான விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனின் அடையாளம் குடும்பஸ்தன் … Read more