ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி : கதை வாசிப்பு: வித்யா சுபாஷ்
மேற்கண்ட கதையை தில்லியில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அதன் விளைவாக தில்லியில் 3000 சீக்கியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து எழுதினேன். அந்த சீக்கியப் படுகொலைகளில் திர்லோக்புரி என்ற பகுதியில் மட்டும் 2000 சீக்கிய ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலைகள் நடந்த ப்ளாக்குக்கு எதிர்சாரியில்தான் நான் வசித்தேன். அதனால் அதை நான் பார்க்க நேர்ந்தது. இது ஒரு நேரடி சாட்சியக் கதை. இதை கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களாவில் எழுதிய போது குற்றாலம் … Read more