இறைவி – சாரு பேட்டி
இறைவி படம் பற்றி சாருவின் சிறு பேட்டி, நேற்று ஆஸ்திரேலியாவின் SBS தமிழ் ரேடியோவில் ஒலிபரப்பானது. நண்பர்கள் கேட்கவும். – ஸ்ரீராம் *** http://www.sbs.com.au/yourlanguage/api/radio/player/podcast/608996?node=488364
இறைவி படம் பற்றி சாருவின் சிறு பேட்டி, நேற்று ஆஸ்திரேலியாவின் SBS தமிழ் ரேடியோவில் ஒலிபரப்பானது. நண்பர்கள் கேட்கவும். – ஸ்ரீராம் *** http://www.sbs.com.au/yourlanguage/api/radio/player/podcast/608996?node=488364
ஏழாவது நிமிடத்திலிருந்து பார்க்கவும்.
இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி. இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார். (அவருக்கு போதையே ஏறாதே? என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.) இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை. இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more
இறைவி படம் பற்றி ஒரு ஆஸ்திரேலியா தமிழ் வானொலியில் என்னைப் பேட்டி எடுத்தார்கள். கேள்விகள் அந்தப் படத்துக்கு சார்பாக இருந்தாலும் என்னை மேலும் பேச வைப்பதாக இருந்தது. ஏன் அந்தப் படத்தைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருந்தது என்று அதில் விரிவாகப் பேசியிருக்கிறேன். செல்வி என்ற பெண் பேட்டி எடுத்தார். பேட்டியை மிகவும் அறிவார்த்தமாகக் கொண்டு சென்றார். நாளை ஒலிபரப்பாகும் என்று சொன்னார். எப்படியும் இறைவி இயக்குனர் வெற்றி அடைந்து விட்டார். ஒரு மொக்கை படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமான … Read more
இறைவிக்கு இதற்கு முன்பு எழுதிய விமர்சனம்: http://charuonline.com/blog/?p=4569 கார்த்திக் சுப்பராஜின் ’ஜிகிர்தண்டா’ வித்தியாசமான கமர்ஷியல் சினிமாவாக இருந்ததால் ’இறைவி’ வெளிவந்த முதல்நாளே போய்ப் பார்த்தேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கை காலைக் கட்டி செப்டிக் டாங்க்கில் போட்டு விட்டது போல் இருந்தது. இது ஒரு மோசமான படம் என்றால் கூட வெறுமனே கடந்து போய் விடலாம். ஆனால் தமிழ்நாட்டுக் கலாச்சார அவலத்தின் குறியீடாக, மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது ’இறைவி’. அருள் (எஸ்.ஜே. சூர்யா) ஒரு சினிமா … Read more
26-வது நிமிடத்திலிருந்து 29-வது நிமிடம் வரை பார்க்கவும். https://youtu.be/jWHBTz406Sg?t=26m16s