ஃபெப்ருவரி 27: புத்தக வெளியீட்டு விழா – 2
புத்தக வெளியீட்டு விழா அரங்கத்துக்கு 52000 ரூபாய் ஆனது. நான் வெளிநாடு செல்வதற்காகக் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த குருவித் தொகையிலிருந்து எடுத்து கொடுத்து விட்டேன். ஒரு நண்பர் வெளியீட்டு விழாவுக்காக 20000 ரூ அனுப்பியிருந்தார். அதில் 15000 ரூபாயை எடுத்து சொந்த செலவு செய்து விட்டேன். அதாவது, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் 15000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி விட்டேன். எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க ஆறேழு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் அந்த நூல்களை … Read more