ஹவுளேபெக்! (திருத்தப்பட்டது)
சில பேர் சில விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். சிலர் கிரிக்கெட் பற்றிய விபரங்கள். சிலர் பிரபந்த உரைகள், விளக்கங்கள். சிலர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் சமாச்சாரங்கள். எனக்கு தென்னமெரிக்கா பற்றிய விஷயங்கள். குறிப்பாக, சீலே. அந்த நாட்டின் இலக்கியம், கலாச்சாரம், அரசியல், இசை. அந்த சம்பவம் நடந்த போது என் வயது ஐம்பத்து மூன்று என்றால் சீலே பற்றிய ஆய்வுகளை முப்பது ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தேன். குமார் ஒரு இலக்கிய விமர்சகன். நல்ல படிப்பாளி. ஒருநாள் என்னோடு … Read more