தெய்வீக இசை
http://www.youtube.com/watch?v=4sZK4Hd28VA
http://www.youtube.com/watch?v=4sZK4Hd28VA
ஃபேஸ்புக்கில் என் பெயர் மறுபடியும் இழுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இவர்களோடெல்லாம் உரையாடிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை; முக்கியமாக நேரமும் இல்லை. மனுஷ்ய புத்திரன் திரு மு. கருணாநிதியை அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்திப் பேசினார் என்ற விஷயம் இணையத்தில் படு சூடான விவாதமாக மாறியது பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு இதைப் படிக்கவோ இதில் கலந்து கொள்ளவோ விருப்பம் இல்லை; நேரம் இல்லை. … Read more