MANA
எந்த ஒரு மேற்கத்திய rock band-க்கும் சமமான ராக் குழு MANA. மெக்ஸிகோவைச் சேர்ந்த இந்தக் குழுவின் பாடல்களை நான் கடந்த பத்து ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். எனக்கு மிகப் பிடித்த ராக் குழு மானா. லத்தீன் அமெரிக்காவில் நம்பர் ஒன் குழுவாகக் கருதப்படும் மானாவைக் கேட்க மொழி ஒரு தடையாக இருக்காது. http://www.youtube.com/watch?v=ywyVr5cM6KU