மராட்டி ஒரு இனிமையான மொழி
ஒவ்வொரு எழுத்தாளரின் ஒவ்வொரு புத்தகம் கிடைக்காமல் போய் விடுவதால் பலரைப் பற்றியும் எழுத முடியாமல் கிடக்கிறேன். பழுப்பு நிறப் பக்கங்களில் தஞ்சை பிரகாஷ் பற்றி எழுதலாம் என்றால் அவருடைய கரமுண்டார் வீடு கிடைக்கவில்லை. அதேபோல் எம்.வி.வி.யின் நித்ய கன்னி. பிரபு காளிதாஸ் கொண்டு வந்து தருகிறேன் என்றார். காலையில் வருகிறேன். அய்யோ, காலையில் வந்தால் பதினெட்டாம் நூற்றாண்டு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி மாதிரி இங்கே வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பேனே என்றேன். வீட்டு கேட்டுல தொங்குற பைல … Read more