கலை, கலகம், லும்பன்
பிரபல பத்திரிகைகளில் பொதுவாக என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தர மாட்டார்கள். ஆனால் சிம்பு அநிருத் பற்றிய கட்டுரையில் அந்த விபரம் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்திருந்தன. ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு ஆச்சரியம், அந்த நூறு பேரில் ஒருவர் கூட என் எழுத்தைப் படித்தவர் இல்லை. தயவுசெய்து நம்புங்கள். ஒருவருக்குக் கூட என் எழுத்து பரிச்சயமாக இல்லை. நான் புனைகதைகள் மட்டும் அல்ல; கட்டுரைத் தொகுப்புகளே ஐம்பதுக்கு மேல் எழுதியிருப்பேன். அதெல்லாம் ஒருவருக்குத் தன் வாழ்வை மேலும் … Read more