இறைவி ஏன் சமூக விரோதமான படம்?
இறைவி ஏன் சமூக விரோதமான படம்? http://newsable.asianetnews.tv/home-page/iraivi-charu-nivedita-review
இறைவி ஏன் சமூக விரோதமான படம்? http://newsable.asianetnews.tv/home-page/iraivi-charu-nivedita-review
இறைவி விமர்சனம் எங்கே என்று பத்து இருபது பேர் மின்னஞ்சல். இறைவியை மலக் கிடங்கு என்று சொன்னதால் அடிப்பேன் உதைப்பேன் என்ற மிரட்டல் பல. தமிழ்நாட்டில் நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கலாம்; ஜெயலலிதாவை விமர்சிக்கலாம். ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை விமர்சித்தால் அடி உதைதான் கிடைக்கும். அல்லது, அதற்கு சமமான ஏச்சு பேச்சுகள் மிரட்டல்கள் கிடைக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம். ஏஷியாநெட் மின்னிதழில் நான் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம். அந்த இதழில் சினிமா … Read more
எட்டாவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.