ஒரு அறிவிப்பு
இன்று நடக்கவிருந்த ஆத்மார்த்தி புத்தகங்கள் விமர்சனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப் படும். – ஸ்ரீராம்
இன்று நடக்கவிருந்த ஆத்மார்த்தி புத்தகங்கள் விமர்சனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப் படும். – ஸ்ரீராம்
“In everyday Tamil life, there is no recreational avenue other than films. A Rajini film, therefore, is the apogee of entertainment. The hysteria that Rajini releases end whipping up is a result of the herd mentality that we witness during New Year’s Eve in other Indian cities. Sometimes this hysteria manifests itself when celebrities die. Since … Read more
யமுனை செல்வன் ராஸ லீலாவுக்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதியிருக்கிறார். அந்த மதிப்புரையில் அவர் குறிப்பிடும் references-ஐப் படிப்பதற்கும் பார்ப்பதற்குமே நாட்கள் ஆகும் போல் இருக்கிறது. இதுவரை ராஸ லீலாவுக்கு இப்படி ஒரு மதிப்புரை வந்ததில்லை. ம்ஹும். ராஸ லீலாவுக்கு இதுவரை மதிப்புரையே வந்ததில்லை. யமுனை செல்வனுக்கு என் மனமார்ந்த நன்றி. யமுனை செல்வனின் வலைதளம்
இந்தப் படத்துக்கு இவ்வளவு சிறிய மதிப்பீடு போதாது. வரும் முதல் தேதி விரிவான மதிப்பீடு ஒரு தமிழ் இலக்கிய இதழில் வெளிவரும். http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-ozhivu-divasathe-kali
“புளிய மரத்தடியில் பத்துக்குத்து ஆடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தபோது சார் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். மனம் திக்கென்றது. அப்பீட் எடுக்கவில்லை. சாட்டையைப் பையில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு ‘சார்’ என்றான்.” இந்த இரண்டு வாக்கியங்களில் இன்றைய வாழ்வில் காணாமல் போய் விட்ட பத்துக்குத்து, அப்பீட், சாட்டை என்ற மூன்று வார்த்தைகள் உள்ளன. இப்படியே கந்தசாமியின் அத்தனை எழுத்துக்களிலும் தேடி ஒரு தனி அகராதியையே உருவாக்கலாம். ஆக, இப்படிப்பட்ட கலைஞர்களின் மூலம்தான் ஒரு மொழி நூற்றாண்டுகளைத் தாண்டி … Read more
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2016/07/17/ArticleHtmls/17072016413012.shtml?Mode=1