”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்”

1969இல் வெளிவந்தது கர்ட் வனேகட்டின் Slaughterhouse-Five என்ற நாவல். அப்போது எனக்கு 16 வயது. பின்னர் நான் அந்த நாவலை பத்து ஆண்டுகள் கழித்துப் படித்தேன்.

நாளை மறுநாள் சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 4 மணிக்கு Zoom இல் ”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். பொதுமக்களும் வாசகர்களும் பெரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கட்டணம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சி சிங்கப்பூர் நூலகத்தில் நடக்கிறது. சிங்கப்பூர் நேரம் ஆறு மணி. என் உரை இந்திய நேரம் நான்கு மணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.

ஸூமில் கேட்பதற்கான விவரங்கள்:

Meeting ID : 818 7851 1680

Passcode : 123456