இன்னும் வராத வாழ்த்து

விஷ்ணுபுரம் விருது குறித்து என்னைப் பலரும் வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இருந்தாலும் எனக்கு வராத வாழ்த்து பற்றி மனம் கிலேசம் அடைகிறது.

தமிழக முதல்வர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.