பசி மற்றும் இம்சை குறித்த ஒரு ஆட்டோஃபிக்ஷன் சிறுகதையில் வரும் ஒரு பாத்திரம் பற்றி என் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார். அந்த சந்தேகத்துக்குப் பதில் எழுத முனைந்தேன். அது ஒரு நீண்ட கதையாக ஓடி விட்டது. அதனால் அதை மூன்றாம் பாகமாக ஆக்கினேன். ஆக, சிறுகதை குறுநாவலாக மாறி விட்டது. கதையின் பழைய பகுதிகளை தளத்திலிருந்து நீக்கி விட்டேன். கதையில் சில விவரங்கள் தேவைப்பட்டதால் சீனிக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவேற்றம் செய்வேன். கதையின் முதல் பாகத்தில் சில மாற்றங்கள் உண்டு. இரண்டாம் பாகம் மாற்றம் எதுவும் இல்லை. மூன்றாம் பாகம் முற்றிலும் புதியது. கொஞ்ச நேரம் காத்திருங்கள்.